Live Cricket Score

HitCounter


View My Stats

Sunday, January 31, 2010

தமிழ் படம் – முழு நீள சிரிப்பு சரவெடி தமிழ் சினிமாவில்


 

Tamil Padam

Cast : Shiva, Disha Pandey, MS Bhaskar, Vennira Aadai Murthy

Music Director : Kannan

Producer : Dhayanidhi Alagiri

Director : CS Amudhan

Lyrics : Chandru , Amudhan ,
Thiyaru
 
நான் நேற்று தமிழ் சினிமா படம் சென்று இருந்தேன் .படம் ஆரம்பம் முதல் கடைசி வரை ஒரு முழு நீள காமெடி கலாட்டா  .என்றாவது வயுறு வலிக்க சிரித்து இருக்கீங்களா ? ஹாலி வூட் லே இருக்குறமாதிரி "Scary movies" "Hot shot " வரிசைலே தமிழே ஒரு படம்.....இது...அனைத்து படங்கள் ,அனைத்து நடிகர்களையும் ஓட்டி இருக்காங்க  படத்துல !!!! அதுவும் பாட்ட கூட விட்டு வைகல ...தமிழ் ஹிட் சாங்க்ஸ்ல  வர முதல் வரிகள வச்சே ஒரு பாடல் தமிழ்  சினிமா வுக்கு  இது புதுசு, சிவா ரிஸ்க் இல்லாம நடிச்சு இருகாரு... நடிகை பேரு டிசா பாந்தே ....பற்கள் நல்ல இருக்கு ....இன்னும் சில படங்கள பார்க்கலாம்....தயாநிதி அழகிரி ஒரு நல்ல படம் தமிழ் சினிமாவுக்கு கொடுத்து இருகார். இயக்குனர் அமுதன் யாரு இவர்நு படம் பாக்குறவங்கள கேக்க வச்சு இருக்காரு !!!! கேமரா நீரவ் ஷா !!!!அஜித்தோட விருப்பம் ஆன கேமரா மேன்!!! ஓல்ட் நடிகர்கல நல்ல யூத் போல பயன் படுத்தி இருக்காங்க .........படத்தோட ஒவ்வரு சீனும் ஒங்கள  ஒங்க நண்பர்களோட பேச வைக்கும் .....நான் பாத்ததுல வின்னேர்ச்கு அப்பறம் கோவா அப்பறம் இந்த படம் தான் முழுவதும் காமெடி படம்.....அதுவும் ஹீரோயனோட அப்பா காப்பி குடிக்கும் முன்னாலே ஹீரோ பெரிய ஆளா வரது செம காமெடி ......படம் நண்பர்களோட பாக்க வேண்டிய படம்....மிஸ் பண்ணிடாதிங்க !!!! என்னாலே பெப்சியும் பாப்கோர்ன் உம் சாப்பிட முடியலே எங்கே சிரிச்சு சிரிச்சு தொண்டைலே சிக்கிகிடுமொனு பயம்.....:) ....குடும்ப பாட்டு ஆங்கிலத்துலே சான்சே இல்ல போங்க ........படம் பாத்து மனச லேசா ஆக்கிகொங்க !!!! உங்கே கருத்தயும் பகிர்ந்துகொங்க இங்க !!!! ஹஹஅஹா !!!

நானும் முதல் கால் மணிநேரம் படம் மிஸ் பண்ணிட்டேன் ....மீண்டும் பாக்கணும் !!!!!

No comments:

Post a Comment